மக்கள் வெளிச்சம் நாளிதழ்




கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கென்று பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்று டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்ற கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த மாணவி வி.திவ்யாஸ்ரீ கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அவர்களை சந்தித்து பதக்கங்களை காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், மற்றும் பள்ளி நிர்வாகிகள் மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர்.
                                    

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்