மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் பத்திரிக்கையாளர் ஜீவா இல்ல மண விழா ....

தமிழக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.பொள்ளாச்சி அதிமுக நகர செயலாளர் வி.கிருஷ்ணகுமார் நேரில் வாழ்த்து ...



பொள்ளாச்சி;-மே-26 பொள்ளாச்சி அருள்மிகு காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் மக்கள் வெளிச்சம் பத்திரிக்கையாளர் ஜீவா இல்ல திருமண விழா நடைபெற்றது.
கே.பிரவின்குமார் ரத்தின பிரபா (எ) மகாலட்சுமி ஆகியோரது திருமண விழாவில் தமிழக முன்னாள் துணை சபாநாயகரும். பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன்.பொள்ளாச்சி முன்னாள் நகரமன்ற தலைவரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் நகர கழக செயலாளருமான வீ. கிருஷ்ண குமார் ஆகியோர் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் மணமக்களை வீராச்சாமி. தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி து.தலைவர் அருண்பிரசாத். நேதாஜி இளைஞர்  பேரவை தலைவர் வெள்ளை நடராஜ். மக்கள் வெளிச்சம் மாநில சிறப்பு நிருபர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம். அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் மண்ணூர் ராமர். மக்கள் வெளிச்சம் குணசேகரன். ரியல் எஸ்டேட் ரவி உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மக்கள் வெளிச்சம் நாளிதழும் மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது ...

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்