மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வால்பாறை சேடல் டேமில் கபாடி போட்டி
வால்பாறை;-மே-09 வால்பாறை சோலையார் அணை சேடல் டேம் பொதுமக்கள் சார்பில் கபாடி போட்டி நடைபெற்றது தாய்முடி எஸ்டேட் நண்பர்கள் அணி முதல் பரிசு ரூபாய் 5000 மற்றும் கோப்பையை வென்றனர்.முருகாளி எஸ்டேட் நண்பர்கள் அணி இரண்டாம் பரிசு ரூபாய் 2000 மற்றும் கோப்பை வென்றனர்.மூன்றாம் பரிசு ரூபாய் 1000 மற்றும் கோப்பையை எ.என்.ஆர் அணி பெற்றனர் விழாவினை மம்முட்டி சர்வதேச ரசிகர் சங்கம். சென்னை வழக்கறிஞர் நந்தகுமார், மம்முட்டி சர்வதேச ரசிகர் சங்க தலைவர் ராபர்ட், சென்னியப்ப எஸ்டேட் மேலாளர் ஜூபுமாதேவ், வால்பாறை 5 வது வார்டு உறுப்பினர் சிற்றரசு இந்துமதி, ஆசிரியர் முத்தையா, கணேஷ் ரகுநாதன், கவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment