மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் திராவிட மாடல் ஆட்சி விளக்க கூட்டம்
கோவை சித்ரா அருகில், காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி. தலைமையில்,
திராவிட மாடல் ஆட்சியின் முக்கியத்துவத்தை, நாடெங்கும் எடுத்துச் செல்லும் விதமாக, கழக துணை பொதுச் செயலாளர் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா
மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன். சிறப்புரையாற்றினார்கள்.
திராவிட மாடல் தான் தேசிய மாடல், திராவிட மாடலையும், அதன் இன்றைய தேவையையும் விளக்கும் 'திராவிட பாசறை பயிலரங்கம்' கூட்டம் நடைபெற்றது
திராவிட பாசறை பயிலரங்கம் கூட்டத்தில்,
கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் கழக சொத்துப் பாதுகாப்புக்குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி
கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா ஆர். கிருஷ்ணன்,
கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சி. ஆர். ராமச்சந்திரன்
கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை எஸ் சேனாதிபதி
கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜன்,
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக. பொறுப்பாளர் மடத்துக்குளம் இரா.ஜெயராமகிருஷ்ணன்.
ஆகியோர் வாழ்த்திப் பேசினார் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் , நகரக்கழக, பகுதிக்கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment