மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் விலையில்லா பித்தளை தேய்ப்பு பெட்டிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அம்சவேணி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment