மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை அரசினர் மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
 


கோவை;-மே-21 கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப திடீர் ஆய்வு மேற்கொண்டார் அங்குள்ள மாணவர்களிடம் விடுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார் பின்பு சமையலையில் உணவு தரம் குறித்து ஆய்வு செய்தார் இந்த திடீர் ஆய்வின் போது கோவை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா விடுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்