மக்கள் வெளிச்சம் நாளிதழ்



கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்,சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் உடன் துணை இயக்குனர்(உரக நலப்பணிகள்) மரு.அருணா, மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்