மக்கள் வெளிச்சம் நாளிதழ்
நல்லமுடி பூஞ்சோலையில் ஆதி முருகன் கோவில் திருவிழா
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் உள்ள ஆதி முருகா திருக்கோவில் திருவிழாவில் நடைபெற்று வருகிறது. வால்பாறை நகர் மன்ற தலைவர் திருமதி அழகு சுந்தரவல்லி செல்வம். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் மற்றும் அவர்களுடன் நகர்மன்ற உறுப்பினர் பால்சாமி. மற்றும் இரா. சே. அன்பரசன் 12 வார்டு கவுன்சிலர் கலந்துகொண்டு. பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நிருபர் வால்பாறை ஐயப்பன்
Comments
Post a Comment