மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தரமற்ற பாலம் விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்
கோவை;- மே-02 கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை எஸ்டேட் பகுதியில் இருந்து பழைய வால்பாறை செல்லும் நெடுஞ்சாலை . துறையால் கட்டப்பட்டு வரும் தரமற்ற பாலம் இதனால் வாகனங்கள் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் கோரிக்கை. பாலத்தின் மேல் பகுதியில் காங்கிரட் சிமெண்ட் கல் மற்றும் கம்பிகள் பாலத்தின் மேல் தெரிவதால் வாகனங்கள் அந்த இடத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது ஆகையால் வால்பாறை நகராட்சி மாமன்ற தலைவர் திருமதி அழகு சுந்தரவல்லி உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து பாலத்தில் வெளியே உள்ள கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
நிருபர் ஐயப்பன்
Comments
Post a Comment