மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வால்பாறை நீரார் அணையில் படகு விட கோரிக்கை  


வால்பாறை;-மே-17
நாட்டின் ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டம் வால்பாறைக்கு  நாட்டின் அனைத்து  பகுதிகளில்  இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும்   சுற்றுலா தலமாகும். வால்பாறை நிரார் அணையில் படகு இல்லத்திற்கு வாங்கி வைத்த படகுகள் அனைத்தும் படகு சவாரி விடாமல் உள்ளது பள்ளி விடுமுறை என்பதினாலும் விடுமுறை நாட்களாகவும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பான படகு சவாரி செய்வதற்கு சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி எம்.எல்,ஏ  துரித நடவடிக்கை எடுத்து நீரார் அணை பகுதியில் படகு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  வால்பாறையில் பூங்கா இல்லம் திறக்காமல் இருக்கும் பூங்கா இல்லம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
           வால்பாறை நிருபர் ஐயப்பன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்