மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை திமுக ஆட்டோ ஒட்டுனர் சங்கம் சார்பில் மே தினவிழா
கோவை;-மே-01 கோவை மாவட்டம் திராவிட முன்னேற்ற கழக ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் உழைப்பாளர் தினத்தை ஒட்டி கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் சூலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர். நித்தியா க. மனோகரன் தலைமையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கழக உடன்பிறப்புகள் சின்ராசு சக்தி அருணாச்சலம் சூலூர் செல்வராஜ் மற்றும் கழக உறுப்பினர்கள் கழக தொண்டர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி விழாவை சிறப்பித்தனர்
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment