மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்ட ஆட்சியரிடம் சூலூர் பேரூராட்சி தலைவர் கோரிக்கை மனு
சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவரும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் அவர்களை சந்தித்து சூலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் சென்று வர ஏற்பாடு செய்து தர கோரியும் அப்போதுதான் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளும் எல்லாம் செயல்படுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை எடுத்துக் நேரில் கூறினர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப அதை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதி கூறினார்.
Comments
Post a Comment