மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா
கோவை;-ஏப்-16
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த, சட்டமேதை பாபா சாகேப் பாரத ரத்னா B. R. அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,
சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அதையொட்டி,கோவை மாவட்டக்கழக அலுவலகத்தில்,
மாமேதை பாபாசாகேப் B.R.அம்பேத்கார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். அவர்கள் புகழ் வணக்கம் செலுத்தினார்.கோவை மாநகர் கிழக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, மெட்டல் மணி,கோவை சம்பத்,மு.இரா.செல்வராஜ்,டவுன் பா. ஆனந்த், சாரமேடு இஸ்மாயில், சுந்தர், கே. ஆர்.ராஜா, சி.ஆர்.கனிமொழி, காந்திபுரம் பகுதிக்கழகப் பொறுப்பாளர் ஆர். எம். சேதுராமன்,பெரியகடை வீதி பகுதிக்கழகம்-1 பொறுப்பாளர் மார்க்கெட் எம். மனோகரன் MC,வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் எஸ். போஸ்,டெம்போ சிவா,தண்டபாணி, வெங்கட்ராமமூர்த்தி, மில் முருகன்,ஆடிட்டர் ராஜேந்திரன்,இரா.நாகராஜ், இரா.பாலு,ஜார்ஜ்,ராமநாதன்,சுரேஷ்நாராயணன், மாமன்ற உறுப்பினர்கள் கலாவதி போஸ் MC,வித்யா ராமநாதன் MC, சர்மிளா சுரேஷ்நாராயணன் MC,காட்டூர் வேலு, சி.டி.டி.பாபு,மே.சந்திரசேகர்,மெடிக்கல் ரங்கராஜ்,போனஸ் பாபு,வழக்கறிஞர்கள் கார்த்திக்,எஸ்.பிரசன்னா, பூபால்,வீரகுமார்,கிருஷ்ணமூர்த்தி,ராஜூ, கே. செல்வராஜ்,மணி,ஹரி, ரமணி, இரா. பாபு, பிரசாத்,கணேசன், லதா ராஜ்குமார்,மஞ்சுப்பிரியா, கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் பங்கேற்றனர்.
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment