மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூர் ஆலயங்களில் சித்திரை திருவிழா 

 





கோவை;-ஏப்-16 கோவை சூலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சித்திரைத் திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது சூலூர் சித்தி விநாயகர் கோவில், பழனி ஆண்டவர் கோவில் ,சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயம் ,திரு வேங்கடப் பெருமாள் ஆலயம் ,காட்டூர் மாகாளியம்மன் ,குடலுருவி மாரியம்மன், பெரிய மாரியம்மன், அங்காளம்மன், இருளப்ப சுவாமி கோவில்களில் காலை முதல் பக்தர்கள் திரளாக வருகை தந்து சித்திரை திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடி இறைவனை வழிபட்டு சென்றனர் கோயில்களில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் சிறப்பாக பக்தர்களுடைய  மனதில் நிற்கும் வகையில் அலங்காரங்கள் செய்து  அபிஷேக ஆராதனையும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதம் உணவுகளும் வழங்கப்பட்டது
                    நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்