மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு நல வாரியம்
கோவை;-ஏப்-18
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  கோயம்புத்தூர் மாவட்டம்  தொண்டாமுத்தூர் வட்டாரம் தென்னமநல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பும் இணைந்து மகளிர் திட்டம்  இயக்குனர் மற்றும் அலுவலர்களின் அறிவுறுத்தலின் படி            இஷ்ராம் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கணக்காளர் கலைவாணி ஒப்புதலுடன் நலவாரியம் திட்டம் பணி நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்