மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி 


 
கோவை;-ஏப்-30 ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில்
கோவை போத்தனூர் சாலையில் உள்ள PVG மகாலில் நடைபெற்ற
இஸ்லாமிய பெருமக்களின் இனிய ரமலான் இஃப்தார் நிகழ்வில் குறிச்சி பகுதிக்கழகப் பொறுப்பாளர் குறிச்சி காதர்   முன்னிலையில்,
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட  பொறுப்பாளர் நா. கார்த்திக்  .கோவை கிழக்கு மாவட்ட  பொறுப்பாளர் மருதமலை எஸ். சேனாதிபதி,தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன் சொத்துப் பாதுகாப்புக்குழு துணை தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் . T.R.சண்முகசுந்தரம்,மாநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ்,பெரியகடைவீதி பகுதிக்கழக பொறுப்பாளர் வி.ஐ.பதுருதீன், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் . தனலட்சுமி, நிர்வாகிகள் உடன்பிறப்புக்கள்,திரளான இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்றனர்
பின்னர்  ஏழை  எளியவர்களுக்கு ரம்ஜான் அன்பளிப்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
                      நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்