மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை 13 மாணவ, மாணவிகள் சிலம்பாட்டத்தில் உலக சாதனை
கோவை;-ஏப்-11 கோவை மாவட்டம் வீரவர்மன் வீர சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மூலம் கோவை நீலாம்பூரில் உள்ள டிக்கேதலான் ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் 13 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடர்ந்து 7 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடி உலக சாதனை படைத்து நோபல் பரிசை பெற்றுள்ளனர் சாதனை படைத்த குழந்தைகள் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment