மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் அஇஅதிமுக சார்பில் மே தின விழா
பொள்ளாச்சி;-மே-01 பொள்ளாச்சி கோவை ரோடு காந்திசிலை அஇஅதிமுக கிளை சார்பாக கிளை செயலாளர் பொட்டு மேடு செல்வராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து மே தின விழா கொண்டாடப்பட்டது செயலாளர் பந்தல் முருகன் முன்னிலை வகித்தார் பொருளாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார் அதிமுக கோவை தெற்கு மாவட்ட மாணவரணி துணை தலைவர் என்.அருண்பிரசாத் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் விழாவில் தொழிற்சங்க நிர்வாகிகள் முபாரக், முத்துபாண்டி, சத்திஸ்வரன்,கொடிதேவர், சபரீஸ்வரன், சரவணக்குமார், குணசேகரன், ரியல் எஸ்டேட் ரவிச்சந்திரன், உட்பட தொழிற்சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment