மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ஆனைமலை புலிகள் காப்பகம் வளர்ப்பு யானைகளுக்கு DNA டெஸ்ட்.     



பொள்ளாச்சி;-ஏப்-14 ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோழி கமுத்தி மற்றும் வரகளியாறு முகாமில் உள்ள 27 வளர்ப்பு யானைகளுக்கு DNA  எடுத்து ரத்த மாதிரிகள் ஆராய்ச்சியாளர் முத்தமிழ் செல்வன் MOEF  துறைமூலம் யானைகள் திட்டம் டெல்லி  வனக் கால்நடை டாக்டர் சுகுமார், சதாசிவம் சத்தியமங்கலம், கோவிந்தராஜ் சேத்துமடை ஆகியோர் அடங்கிய குழு துணை இயக்குநர் ஆனைமலை புலிகள் காப்பகம் கணேசன் பொள்ளாச்சியில் துவக்கி வைத்தார். 19 யானைகளுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டேராடூன் அனுப்பப்பட்டது.மீதமுள்ள 8 ஆண் யானைகள் மதத்தில் மஸ்த் இருந்ததால் எடுக்க இயலவில்லை.மதநிலை முடிந்தவுடன் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,
                           நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்