மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை திமுக பொறுப்பாளர்கள் கூட்டம்
கோவை;-ஏப்-22 தி.மு.க. கழகத்தின் 15வது பொதுத் தேர்தலையொட்டி
ஒருங்கிணைந்த கோவை மாவட்டக்கழகத்தின் ஒன்றியக்கழக,நகரக் கழக,பேரூர்க்கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம், கோவை மாவட்ட தலைமைக் கழகத் தேர்தல் பொறுப்பாளர்களான, கழக சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் ஆகியோர் தலைமையில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன், கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி. ஆர். ராமச்சந்திரன் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை எஸ். சேனாதிபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
Comments
Post a Comment