மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் தீரன் சின்னமலை 268 வது பிறந்தநாள் விழா 


கோவை;-ஏப்-18 கோவை மாவட்டம் கலங்கள் ஊராட்சி சூலூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக தளபதி முருகேசன் சூலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தலைமையில் தீர்த்தகிரி சக்கரை என்று அன்போடு அழைக்கப்படும்  தீரன் சின்னமலை  268 பிறந்தநாள் விழாவை  கலங்கல் ஊராட்சி கலங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள்  சன் சுப்பிரமணியம் காசிகவுண்டன்புதூர் சண்முகம் அருகை சிபி K . செந்தில் குமார் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பட்டணம் செல்வகுமார் கண்ணம்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் பொறுப்பாளர் .சண்முகம்  முருகன் காங்கேயம்பாளையம் ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் கந்தன் கருணை ஆறுமுகம்  மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்து கவுண்டன் புதூர் ரமேஷ் செங்கதுறை பாலசுப்பிரமணியம் கலங்கல் கிளைச் செயலாளர்  சிவகுமார் பொன்னுச்சாமி சிவசாமி அவைத்தலைவர் மைசூர்  முத்துசாமி  பழனிச்சாமி மயில்சாமி லோகநாதன் செல்வம் ஐயப்பன் நாச்சிமுத்து கோவிந்தராஜ் ஆறுச்சாமி ஜெகதீஸ் மகளிர் அணி  வளர்மதி ஜெயலட்சுமி தனம் மணி  வார்டு நம்பர் சுந்தர்ராஜன் குருசாமி ஆர் பி எஸ் மணி சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
                    நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்