மக்கள் வெளிச்சம் நாளிதழ்

சூலூர் காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

கோவை;-ஏப்;-03 கோவை மாவட்டம் சூலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சூலூர் காவல்நிலைய ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீசார் தீவிர கஞ்சா வேட்டையில் 106 கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர் சூலூர் காவல்துறையினருக்கு சுல்தான் பேட்டை துணை ஆய்வாளர் குப்புராஜ் மற்றும் அவருடைய தனிப்படையினர் இணைந்து செயல்படுத்தினர்  தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு சூலூர் காவல்துறையினரை  அழைத்து பாராட்டி பாராட்டு  சான்றிதழ்கள் வழங்கினார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்