மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூரில் 200 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் காருடன் கைது 



கோவை;-ஏப் கோவை சூலூர் நடுபாளையம் அருகில் சூலூர் காவல்நிலைய ஆய்வாளர் மாதையன் தலைமையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு டாடா காரை(TN49 AE1963) சோதனையிட்ட போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 200 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த பள்ளபாளையம் சிந்தாமணி புதூரை சேர்ந்த கருப்புசாமி மகன் பொன்ரமேஷ் (47) புதுக்கோட்டை ராஜாளிபட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் குமார்(47) ஆகிய இருவரையும் கைது செய்தனர் காருடன் 200 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்