மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை திமுக உள்கட்சி தேர்தல் விண்ணப்பம் விநியோகம் 

கோவை;-28 திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 - வது உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது  கோவை மாநகர மேற்கு மாவட்ட கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில்  16,17,33,34,35 ஆகிய வார்டுகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கு  பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கண்ணம்பாளையம்  பேரூர் கழக பொறுப்பாளர்  கே.என். சண்முகம்   மேற்கண்ட பகுதிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு விண்ணப்பத்தாள்களை வழங்கியபோது . கழக பேரூர் கழக நிர்வாகிகள் ஆ . பத்மநாபன் , ஆர். நடராஜ் , எம். கணேசன் , கே.எம்.சுந்தரமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
                     நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்