மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கினார்
கோவை;-ஏப்-14 கோவை மாநகர் சவுரிபாளையம் சாலையில் உள்ள ஷெஷையர் ஹோம்(CHESHIRE HOME) இல்லத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு,
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் .திமுக. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்..நா. கார்த்திக் . மதிய உணவு வழங்கினார்.
உடன் மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பீளமேடு பகுதிக்கழகம்-1 பொறுப்பாளர் வே.பாலசுப்பிரமணியம் பீளமேடு பகுதிக்கழகம்-2 பொறுப்பாளர் மா. நாகராஜ் வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் தகடூர் செல்வம், மா.ரவி வழக்கறிஞர் எஸ். பிரசன்னா BBA,LLB,. நாராயணன், சுந்தர்ராஜ், ஆர்.செல்வராஜ்,சின்னமணி, முத்துப்பாண்டி, சி. டி. சி. நடராஜ், ஐ.டி.விங்க் ஸ்ரீ ராம், ஏ. சரவணன், கனகராஜ், சூர்யா, கழக நிர்வாகிகள்,கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment