மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி 19 வது வார்டில் புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ ஜெயராமன் திறந்து வைத்தார்  

 

பொள்ளாச்சி;-ஏப்-14 பொள்ளாச்சி 19 வார்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது  புதிய ரேஷன் கடை கட்டிடத்தை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குத்து விளக்கு ஏற்றி  திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்  ஜேம்ஸ் ராஜா, மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், நகர பொருளாளர் வடுகைகனகு, புறநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் PRK குருசாமி, வீராசாமி, ஊஞ்சை கந்தவடிவேல் வெள்ளிங்கிரிராஜ், தேன்மொழி, J.S.கிட்டன், டாஸ்மார்க் R.மகாலிங்கம், பாக்யராஜ் அதிமுக நகர ஓன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் 19 வது வார்டு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
                           நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்