மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாவட்ட ஆட்சியரிடம் சூலூர் பேரூராட்சி தலைவர் கோரிக்கை 



 கோவை;-ஏப்-09  கோவை மாவட்டம்
சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவரும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் அவர்களை சந்தித்து சூலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் உள்ளே சென்று வந்தால் தான் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளும் எல்லாம் செயல்படுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை எடுத்துக் கூறினர்
மேலும் 5வது வார்டு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் மக்கள் பயன்படுத்திட அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன்  அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்