மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை கருமத்தம்பட்டியில் பெட்ரோல்.டீசல்.கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

கோவை;-ஏப்-03 கோவை கருமத்தம்பட்டியில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து கருமத்தம்பட்டி நால் ரோட்டில்
கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  M.C.மனோகரன் தலைமையில்  நடைபெற்றது மாநில துணைத் தலைவர்கள் M.N.கந்தசாமி, மாமன்ற உறுப்பினர் அழகு ஜெயபால், மாநில செயலாளர்கள், V.கணேசமூர்த்தி, V.விஜயகுமார் K.செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநிலதுணைத் தலைவரும்,மாமன்ற உறுப்பிருமான G.V.நவீன்குமார், R.P.முருகேசன்,V.M.ரங்கசாமி, கராத்தேராமசாமி, பாலசுப்பிரமணியம், தீரன் கந்தசாமி, துரை மணி மாநில பொதுக்குழு உறுப்பினர்  M.சின்னராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஆறுச்சாமி, சொக்கம்புதூர் கனகராஜ், R.J.செளந்தர்ராஜ் துரைசாமி, செல்வபுரம் ஆனந், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு.  M.ஆகாஷ், ராயல்மணி,  ,விளம்பரம் ராமசாமி நெசவாளர் அணி, சுடர்விழிகாங்கிரஸ் மகளிரணி  மோப்பிரிபாளையம் அசோக்குமார் கருமத்தம்பட்டி ராமசாமி குமரப்பன் வெள்ளிங்கிரி கருமத்தம்பட்டி நகரமன்ற உறுப்பினர் பாலாமணி சுப்பிரமணியம் முரளி.ரமணி,பாலாஜி,ஜீவானந்தம், சிவகுமார் வடிவேல் சாமி ஓபிசி அஸ்வின் காளிபாளையம் பொன்னுசாமி புருசோத்தமன்,பாலு, மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்