மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி களப்பணியில் கவுன்சிலர்

பொள்ளாச்சி நகர 32 வது வார்டில் திமுக சார்பில் பெருமாள் போட்டியிட்டு 1071 ஓட்டுக்கள்  அதிமுக வேட்பாளரை விட 600 ஓட்டுக்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தற்போது 32 வது வார்டில் குடிநீர் பிரச்சினை சுகாதார பிரச்சினை உட்பட அனைத்து தினசரி முன் நின்று  தீர்த்து வருகிறார் மேலும் சுகாதார பணியாளர்களுடன் சேர்ந்து பணி செய்து உதவி செய்கிறார் தொடர்ந்து இவரது பணி தொடர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள் இவர் மக்கள் விரும்பும் கவுன்சிலராக உருவாகி வருகிறார் பெருமாள் பணி தொடர வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்