மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூரில் வேளாண்மை துறை சார்பில் கலை நிகழ்ச்சி 


கோவை;-மார்ச்-29 கோவை மாவட்டம் சூலூர் கண்ணம் பாளையம் பகுதியில் 
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின்  மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம். ஆர் கே. பன்னீர்செல்வம் ஆணைக்கு இணங்க  வேளாண்மை விரிவாக்க தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை  சார்பில் விவசாயிகளுக்கு மானிய திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தருமபுரி விடியல் கலைக்குழுவினர் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது, 
இதில் சூலூர் வாட்டர அட்மா தலைவர் P S செல்வராஜ்  மற்றும் அட்மா உறுப்பினர் கண்ணம்பாளையம் பேரூராட்சி துணை தலைவர் K N சண்முகம், சூலூர் அட்மா திட்ட அலுவலர் திருமதி  தனபிரியா . விவசாயிகள் குழு உறுப்பினர் தங்கவேல் அட்மா திட்ட உதவியாளர் திரு முனுசாமி  மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்