மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை கிழக்கு மண்டல தலைவராகஇலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தேர்வு

 கோவை;-மார்ச்-30 தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி பரிந்துரையின்படி
தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவராக 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் . இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்