மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை ஆர்.வி.எஸ் ரோட்ராக்ட் கிளப் சார்பில் மாணவர்களுக்கு புத்தகங்கள் ஆய்வு பொருட்கள் வழங்கல்

கோவை;-மார்ச்-23 கோவை மாவட்டம் ஆர்.வி.எஸ் ரோட்ராக்ட் கிளப் சார்பில் சூலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஆய்வு பொருட்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் டாக்டர் எஸ்.விஜயன், (ஆர்.வி.எஸ் டெக்னிக்கல் கேம்பஸ் கோவை. டாக்டர் மோகன்தாஸ் காந்தி (ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஆர்.வி.எஸ் கோவை) ஆகியோர் தலைமை தாங்கி கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டி பேசினர்  நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்