மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை 13 குழந்தைகள் 7 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடி நோபல் பரிசு பெற்று சாதனை
கோவை;-மார்ச்-31 கோவை மாவட்டம் வீரவர்மன் வீர சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மூலம் கோவை நீலம்பூரில் அமைந்துள்ள டிக்கேதலான் ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் 13க்கு மேற்பட்ட குழந்தைகள் தொடர்ந்து 7 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடி உலக சாதனை படைத்து நோபல் பரிசை பெற்றுள்ளனர்.இதில் கலந்துகொண்ட நமது கழகத்தை சேர்ந்த நீலம்பூர் , வேடதுரை உமாபதி தம்பதியின் மகள் செல்வி.V.ஹாசினிகோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி கழக நிர்வாகிகளுடன் சந்தித்து
வாழ்த்துக்கள் பெற்றார்.
Comments
Post a Comment