மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சென்னை திமுக அமைப்பு சாரா தொழிற்சங்கத்தில் ஆலோசனை கூட்டம்
சென்னை;-மார்ச்-31 சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைமை கழகத்தில் மாநில பொதுச் செயலாளர் பொன்னு ராம் மற்றும் மாநில பொருளாளர் நடராஜன், மாநில பொறுப்பு குழு உறுப்பினர் சரவணன் அவர்களுடன் கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் மே தினத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசனை நடைபெற்றது இதில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பீட்டர் ரூபன்ஸ் மற்றும் வெங்கடாசலம்,
கணபதி, சுபாஷ்,
மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்
Comments
Post a Comment