மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 

 கோவை;-ஏப்-01 கோவை மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகம்
 சின்னியம்பாளையம் ஊராட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டெம்போ வேலுசாமி ஆசிரியர் காலனி நடராஜ் மற்றும் அழகப்பன் முன்னிலையில் நடைபெற்றது இதில் சின்னியம்பாளையம் சார்ந்த மாவட்டம் ஒன்றியம் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சின்னியம்பாளையம் ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு மக்கள் விரோத போக்கு மற்றும் சின்னியம்பாளையம் ஊராட்சி யில் நடைபெறும் வருவாய் இழப்பை பற்றியும் மக்களுக்கு குடிநீர் குழாய் முறைப்படுத்தி வழங்க ஆவணம் செய்ய ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து   ஆலோசிக்கபட்டது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்