மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூர் கட்டிட சங்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர்களுக்கு பாராட்டு விழா



கோவை;-மார்ச் கோவை மாவட்டம்
சூலூர் கட்டட பொறியாளர் சங்கத்தின் சார்பாக  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமும் செய்யப்பட்டது இந்த நிகழ்வில் தலைவர் காளிமுத்து செயலாளர் குமரேசன் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் துணை செயலாளர் விஜயகுமார் , சிற்பி. இலா. செந்தில்குமார் , அருணாச்சலம் செயற்குழு மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு தலைவர்களை வாழ்த்தி சிறப்பித்தனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்