மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் கபாடி போட்டி 

கோவை;-மார்ச்-29 தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  பிறந்த நாளை முன்னிட்டு கோவை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜசோழன் ஏற்பாட்டில் மாபெரும் பெண்கள் கபடி போட்டி குறிச்சி வி எஸ் எஸ் எம் பள்ளியில் நடைபெற்றது இந்த போட்டியில்  முதல் இடத்தை பிடித்த KPR மில்ஸ் அணியினர்க்கு ரூபாய் 10,000/- மற்றும் அன்பில் பொய்யாமொழி நினைவு கோப்பையை  மாவட்ட பொறுப்பாளர்.மருதமலை சேனாதிபதி ருத்வா நாகராஜசோழன் ஆகியோர் வழங்கினார்கள் உடன் குறிச்சி பகுதி தெற்கு வடக்குபொறுப்பாளர்கள் இரா கார்த்திகேயன்         எஸ் ஏ காதர்   மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் புவனேஷ் சல்மான் கான் கணியூர் சுரேந்தர் மற்றும் கவுன்சிலர்கள் தனலட்சுமி அஸ்லாம் பாஷா வட்ட பொறுப்பாளர் காளிமுத்து இளங்கோ  ராஜு செட்டிபாளையம் கவுன்சிலர் இளைஞர் அணி சந்தோஷ்  கராத்தே சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்