மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறப்புரை
கோவை;-மார்ச்-28
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க
சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது முகாமில்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை
அமைச்சர் .V.செந்தில் பாலாஜி அவர்கள், சிறப்புரையாற்றினார். ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட ஆட்சியாளர்
கு. செந்தில் கணேஷ். நிர்வா அறங்காவலர்.
R.V.S.கல்வி அறக்கட்டளை சூலூர்
சூலூர் பேரூராட்சி தலைவர் திருமதி.தேவி மன்னவன், சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஸ்குமார். ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சூலூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் த.மன்னவன்,
சூலூர் நகர பொறுப்பாளரும், பேரூராட்சி துணைத் தலைவரருமான சோலை ப.கணேஷ் தலைமை செயற்குழு உறுப்பினரும், இருகூர் பேரூராட்சி தலைவருமான திரு.சந்திரன் சூலூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர். ராஜேந்திரன் மற்றும் கோவை கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் . சூலூர். எஸ் ஏ ஜெகநாதன் கோவை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்.M. பிரபு கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் திருமதி.புஷ்பலதா ராஜகோபால் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment