மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை கூட்டுறவு வங்கியில் ஐந்து பவுன் நகை திருப்பி வழங்கினர் 

கோவை;-மார்ச் 25 கோவை மாவட்டம் இராசிபாளையம் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு வங்கியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் ஐந்து பவுனுக்குள் அடமானம் வைக்க பட்ட நகைகளின் கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திருப்பி கொடுக்க படும் என்று வாக்குறுதி அளித்தார் அதன்படி   இராசிபாளையம்   தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உள்ள ஏழை எளிய மக்களின் நகைகள் திருப்பி அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியை சூலூர் தெற்கு ஒன்றிய திமுக  பொறுப்பாளர்
தளபதி முருகேசன் தொடங்கி வைத்தார்
உடன் இராசிபாளையம் ஊராட்சி செயலாளர்
இரா.சே.சுகுமார்
பாலமுருகன்சூர்யா
பிரகாஷ் பிரபாகரன்
உட்பட கழக ஒன்றிய நிர்வாகிகள் பயனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்