மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாமன்ற வார்டு உறுப்பினர் 52 வது வார்டில் ஆய்வு 


 கோவை;-மார்ச்24 கோவை மாநகர 52 வது வார்டு மறைமலை அடிகள் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம், உப்பு நீர் விநியோகம் மற்றும் மழைநீர் வடிகால்களில் சாக்கடை நீர் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குறைகளை
அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் 
குறைகளை 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று கேட்டார்
உடன் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன் பீளமேடு பகுதிக் கழகம்-1 பொறுப்பாளர்  வே.பாலசுப்பிரமணியம் நாராயணன், சுந்தர்ராஜ், கோவிந்தராஜ்,மோகன், தினகரன்,முத்துப்பாண்டி, கிருஷ்ணன்,காந்திமதி, விஜயா,அமுதா,சிவகாமி, மலர்,மறைமலை அடிகள் நகர்நலச் சங்க நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள்,கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டு  அவர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்