மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் அமமுக கட்சி நிர்வாகிகள் திமுக வில் இணைந்தனர்
கோவை;-மார்ச்-23 கோவை கிழக்கு மாவட்டம் சூலூர் மேற்கு ஒன்றியம் பள்ளபாளையம் பேரூராட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர துணை செயலாளர் கவிதா சுரேஷ், பன்னீர் செல்வம் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் PS.செல்வராஜ் தலைமையில் திமுக வில் இணைந்தனர் இணைப்பு விழா நிகழ்ச்சியில் கோவை மாவட்ட விவசாய துணை அமைப்பாளர் சந்திரசேகர் திமுக முன்னாள் வார்டு உறுப்பினர் கமல்குமார், 15 வது வார்டு உறுப்பினர் பே.கபிலன், வடிவு சிம்புலக்ஸ், ரங்கசாமி, கண்ணன், சண்முகசுந்தரம், ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து உட்பட திமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment