மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை சூலூரில் அங்கன்வாடி திறப்பு விழா
கோவை;-மார்ச்-30 கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் அங்கன்வாடி பள்ளி திறப்பு விழா நடைபெற்றது சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், செயல் அலுவலர் சதீஷ்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் சோலை ப.கணேஷ்,சூலூர் அதிமுக நகர செயலாளர் கார்த்திகைவேலன், அங்கன்வாடி பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment