மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணி அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்
கோவை;-27 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க
15 வது மத்தியநிதிக்குழுத் திட்டத்தில்
22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை மாநகராட்சி,வடக்கு மண்டலம்,வார்டு எண் 26,பயனீயர் மில் சாலை பகுதியில்
நகர பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளை
மாண்புமிகு.தமிழக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர். வி. செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால்சுங்காரா, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், துணைமேயர் வெற்றிச்செல்வன்,கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ. மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா ஆர். கிருஷ்ணன், கணபதி ப.ராஜ்குமார் Ex.மேயர், 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் MC,சித்ரா வெள்ளியங்கிரி MC,அம்பிகா தனபால் MC, மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பீளமேடு பகுதிக்கழகம்-1 பொறுப்பாளர் வே.பாலசுப்பிரமணியம், ஆ.மாடசாமி, பூ.வெ.துரைசாமி,கழக நிர்வாகிகள்,உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment