மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் நினைவு மலரஞ்சலி

கோவை;-மார்ச்-23 கோவை மாவட்டம் சூலூர் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்