மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி 25 வது வார்டு திமுக வேட்பாளர் பானுமதி திவிர பிரச்சாரம்
பொள்ளாச்சி நகராட்சி 25 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் கோவை மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆறுமுகசாமி மனைவி பானுமதி போட்டியிடுகிறார் 25 வது வார்டில் ஆண்கள் ஓட்டு1232. பெண்கள் ஓட்டு 1318 இதில் அதிமுக, மற்றும் 6 சுயேட்சைகள் என மொத்தம் 8 பேர் களத்தில் உள்ளனர் திமுக வேட்பாளர் பானுமதி மக்கள் பிரச்னைகள் எதுவானாலும் தீர்த்து வைப்பதாக உறுதி கூறி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இவருடன் கோவை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மங்கையர்க்கரசி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆறுமுகசாமி, 25 வார்டு நிர்வாகி லைன்ஸ் வெள்ளிங்கிரி , வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முரளி, மரப்பேட்டை வெள்ளிங்கிரி, மணிகண்டன், லோகநாதன்,மோகன் பிரசாத். உட்பட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment