மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி நகராட்சிக்கு போட்டியிடும்   வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 

பொள்ளாச்சி;-பிப்-08 பொள்ளாச்சி நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நகராட்சி ஆணையாளரும் தேர்தல் அதிகாரியுமான தாணுமூர்த்தி தலைமையில் பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்தில் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முறையாக எப்படி பின்பற்ற வேண்டும் கொரொனா தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உட்பட பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது கூட்டத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகர்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் போட்டியிடும்  அனைத்து வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்