மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74 வது பிறந்தநாள் விழா
பொள்ளாச்சி;-பிப்-24 பொள்ளாச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74 வது பிறந்தநாள் விழா அனைத்து பகுதிகளிலும் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி இனிப்புகள் வழங்கி அஇஅதிவினர் சிறப்பாக கொண்டினர்.
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் நகர செயலாளருமான V.கிருஷ்ணகுமார்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் ஊர்வலமாகசென்று ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்,. நிகழ்ச்சியில் கோவை மாவட்ட மாணவரணி செயலாளரும் 19 வார்டு கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட மாணவரணி துணை தலைவர் அருண்பிரசாத், 8வது வார்டு கவுன்சிலர் வசந்த், விஜயகுமார், PRK குருசாமி, அதிரடி அருணாசலம், வடுகை கனகு, மார்ட்டின், விஏஓ பாலு, சுப்பிரமணியம், உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment