மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி 2வது வார்டு வடுகபாளையத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு.
பொள்ளாச்சி நகர மன்ற தேர்தலுக்கு வடுகபாளையம் உள்ளிட்ட 2 வது வார்டு வேட்பாளராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கவிதாவை ஆதரித்து டாக்டர் அம்பேத்கர் விதி. செல்லக்குமாரர் விஸ்தரிப்பு வீதி உட்பட 2 வது வார்டு பகுதிகளில் அதிமுக பொள்ளாச்சி நகர செயலாளரும். முன்னாள் நகராட்சி தலைவருமான v. கிருஷ்ணகுமார் வாக்கு சேகரித்தார்.
உடன் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் அருண்பிரசாத், 2 வது வார்டு செயலாளர் மாணிக்கம். ஆச்சிபட்டி ஊராட்சி தலைவர் ரங்கநாதன்.நகர பொருளாளர் வடுகை கனகு. நகர அம்மா பேரவை செயலாளர் மா.சுந்தரம், நகர ஐடி விங் அருண்குமார். மற்றும் மாணவரணி து செயலாளர். நவநீதகிருஷ்ணன் சக்திவேல் மாரிமுத்து சபாபதி கோகுல். கார்த்தி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக வாக்கு சேகரித்தனர்.
Comments
Post a Comment