மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி அதிமுகவினர் ஓட்டு வேட்டை.
பொள்ளாச்சி: பிப்-16
பொள்ளாச்சியில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வினர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 15.16, வார்டுகளுக்கு உட்பட்ட வேட்பாளர்களை ஆதரித்து சுபீர்முகம்மது. சுரேஷ் குமார் ஆகியோரை ஆதரித்து
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் முன்னாள் நகராட்சி தலைவர் வி.கிருஷ்ணகுமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
உடன்
அவைத்தலைவர் M.M.மூசா
மகேந்திரன், வார்டு பிரதிநிதி
அங்கமுத்து.பொருளாளர்
கிருஷ்ணன்,
சபீர்.ரபீக்
மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.
இந்த பகுதியில்
1.வதுலேஅவுட்
Comments
Post a Comment