மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினருக்கான ஓட்டு வேட்டையில் அதிமுகவினர் தீவிரம்.
பொள்ளாச்சி.வ.ஜெயராமன் எம்.எல்.ஏ-நகர செயலாளர் வி.கிருஷ்ணகுமார் பங்கேற்பு.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர மன்றத்திற்கு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பிரதான கட்சிகள் பரபரப்பாக ஒட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதில் அதிமுக 19 வது வார்டு வேட்பாளர் ஜேம்ஸ் ராஜாவை ஆதரித்து பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி நகர செயலாளரும் முன்னாள் நகராட்சி தலைவருமான  வி.கிருஷ்ணகுமார் ஆகியோர் மற்றும் 
வார்டு செயலாளர் வெள்ளிங்கிரி. மாவட்ட மாணவரணி துணை தலைவர் அருண்பிரசாத் 
நகர மகளிர் அணி துணைச் செயலாளர் ராதா.
நகர மாணவரணி துணை செயலாளர் அருள் பிரகாஷ்.
மற்றும் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

இதே போல
பொள்ளாச்சி நகராட்சி 30 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் அவர்களா ஆதரித்தும் அப்பகுதியில வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில்  ம.சுந்தரம். நகர அம்மா பேரவை தலைவர்
வடுகை கனகு.நகர பொறுப்பாளர்
இரும்பு குரு.மாவட்ட பிரதிநிதி
பழனி செல்வம்.வார்டு செயலாளர்
ராமகிருஷ்ணன்.வார்டு செயலாளர்
பிரதிநிதிகள்
ராமமூர்த்தி.வெள்ளிங்கிரி.துபாய் பாபு.
மணிவண்ணன்.மாரியப்பன்.சத்தி'இளங்கோ.
அருண்.மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்